தேசத்தின் காவலர்கள், காக்கும் தெய்வங்கள் என சிலாகித்து சொல்லப்படும் நம் ஜாவன்கன்.. கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத
ஒரு அரக்கத்தனத்திற்க்கும், கொடூரத்திற்கும் ஜவாப்தாரியாயிருக்கிறார்கள்.
போர் என்ற பாதுகாப்புக் காரணங்களுக்காக மட்டுந்தான் ராணுவ வீரர்கள் உபயோகப்படுத்தப் படுகிறார்கள்.
அவர்கள் தியாக சீலர்கள், கண்ணியமிக்கவர்கள் என்றுதான் பெரும்பான்மையான மக்கள் "நம்பி"க்கொண்டிருக்கிறார்கள்.

